GANG GANG GANGSTER.. HERE COMES THE DISASTER..
BILLA 2 – THE Most Expected movie Shows the TROLL FACE..
கதை என்று ஒன்றும் இல்லை..
தலைவன் யுவன் BGM-இல் ஒன்றும் கழட்டவில்லை..
தல அஜித்திற்கு நடிக்க எதுவும் இல்லை..
மொத்தத்தில் இது ஒரு படமே
இல்லை..
இந்த படத்த ஏன் டா
எடுத்தானுங்க-னு யோசிச்சினு இருந்தேன்..
ஒரு வாரம் ஆச்சு.. இன்னும்
பதில் கெடைக்கல.. ஏன் டா ஏன்??
படத்துக்கு
COUNTER STRIKE-னு பேரு வச்சி இருக்கலாம்..
சுட்டுனே இருக்கானுங்க.. டேய்.. சுடறவன் எல்லாம்
பில்லா-னா போன வாரம்
நான் கூட பீச்சுல பலூன்
சுட்டேன்.. நானும் பில்லா தான்..
போங்கடா..
இது தமிழ் படமா-னு
ஒரு கட்டத்துல சந்தேகம் வந்துடுச்சி.. தமிழ தவற எல்லாமே
பேசறானுங்க.. பார்வதி ஓமனகுட்டன்-னு
ஒரு பேரழகிய நாயகியா போட்டு
இருக்காங்க.. சத்தியமா முடில டா சாமி.. ஒரே கொமட்டிங் AND COMING..
படத்துல
ஒரே ஒரு உறுப்படியான காரியம்
CINEMATOGRAPHY தான்.. அதுவும் உனக்குள்ளே மிருகம்
WAS A CLASS APART (Though it’s a COPY :P)
படத்தோட
முதல் பாதி அட்ட COPY FROM THE EPIC SCARFACE.. Sorry Chakri Toleti..
You can Never Ever Recreate the Magnum Opus SCARFACE..
மொத்தத்தில்
BILLA 2 – KAAAARRRRII THOOOOOOOOOO..
பாத்துடாதீங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ !!