Tuesday 24 April 2012

க to the வி to the த to the ஐ.. கவிதை !!


உன் FACE- BRIGHT’U MOONLIGHT’U..
உன்ன CORRECT பண்ண எனக்கு இல்ல TALENT’U..
நீ CROSS பண்ணா HEART-குள்ள ACCIDENT’U..
என் இதய புண்ணுக்கு நீ தான் டி OINTMENT’U..

FACEBOOK- நான் குடுத்தேன் REQUEST’U..
ஏன் டி நீ பண்ல ACCEPT’U??
என் கண்களுக்கு கிடைக்கவே இல்ல REST’U..
என் நெஞ்சுக்குள்ள நீ இருக்க PAYING GUEST’U..

MACHU PICCHU-னா அது KILIMANJAARO..
என் உயிரை கசக்கற நீ யாரோ??
உனக்கு LOVE வருமா ATLEAST TOMORROW??
DON’T LEAVE ME IN DEEP SORROW..

என் மனசுக்குள்ள பூகம்பம் ‘COZ OF U GAL..
அளக்கவே முடியல NOT EVEN RICHTER SCALE..
நீ தான் டி என்னோட NIGHTINGALE..
என் உயிர் மொத்தம் உனக்கு தான் மா WHOLESALE..

உன்னால நாட்கள் எல்லாம் மாசம் ஆச்சு..
தில்லா தான நான் பண்ணேன் APPROACH’U..
எவ்ளோ நாள் நான் சாப்டல தெரியுமா LUNCH’U..
அப்போ கூட நீ ஒத்துகல THIS IS TOO MUCH’U..

நீ வரவே மாட்ட தெரிஞ்சி போச்சி CONCLUSION..
இன்னும் ஏன் டா WAITING, TAKE DIVERSION..
வாழ்க்க ரொம்ப தெளிவா இருக்கு NO CONFUSION..
அட NEXT’U FIGURE-க்கு போடுப்பா ORU APPLICATION..

கவித கவித.. இடையில மானே தேனே-லா போட்டுக்கோங்கோ.. நன்றி !! :)

1 comment: