Thursday 3 May 2012

நண்பேன் டா !!



நான் தண்டவாளமாக என் நண்பன் தொடர்வண்டியாக
இருவரும் சேர்ந்தே தொடங்கினோம்
எங்கள் வாழ்க்கை பயணத்தை..

ஆனாலும் FIGURE- பார்த்ததும்
அவன் PLATFORM மாறுகிறான்..
FIGURE- கடந்ததும் என்னை
வந்து சேர்கிறான்..

இருந்தாலும் இந்த பயணத்திலே அவன்
தடம் புரளாமல் பார்த்து கொள்வது
எனக்கு பெருமை அல்ல..
கடமை..

- THE கண்ணீர் அஞ்சலி போஸ்டர் GANG !!


No comments:

Post a Comment